“விந்தையான குருத்தங்கம்
vinthaiyaana Guru thangam
விளம்பும் சொல்லை குருநாதன்
vilambum sollai Gurunathan
செத்தை பெருக்கித் தானெடுத்து
seththai perukki thaaneduththu
தென்னை மரத்தின் கீழாக
thennai maraththin keezhaaga
சத்தையுடைய மூலிதனை
saththaiyudaiya moolithanai
சதிராய்ப் பிடுங்கி இரும்பிலிட்டு
sathiraai pidungi irumbilittu
மேத்தையாகச் சில்லிட்டு
maeththaiyaaga sillittu
மூடிப் புடமும் போட்டாரே
moodi pudamum poattaarae”
“போட்ட புடத்தைச் சாணானும்
poattaa pudaththai saanaanum
புகழாய்த் தென்னைமரச் சோலை
pugazhaai thennaimara soalai
தொட்டமுடனே பாத்திருந்த
thottamudanae paaththirunhtha
நொண்டிச் சாணான் கண்டறிந்தான்
noandi saanaan kandarinthaan
வாட்டமுள்ள பொன் அதுவை
vaattamulla pon athuvai
வாசாய்க் கண்டான் சோலைமகன்
vaasaai kandaan soalaimagan
தாட்டிகமாய் தானும் வந்து
thaattikamaai thaanum vanthu
சதுராய் எண்ணம் கொண்டானே
sathuraai ennam kondaanae”
“கொண்டான் கையில் ஆயுதத்தை
kondaan kaiyil aayuthaththai
கூறாம் கத்தி தனை எடுத்து
kooraam kaththi thanai eduththu
கண்டாற் போல தழைஒடித்து
kaandaar poala thazaiodiththu
அண்டாதங்கம் என்ன சொல்வேன்
andaathangam enna solvaen
அப்பா சாணன் வாதமப்பா
appaa saanan vaathamappaa
கொண்டா மணியாம் தங்கமப்பா
kondaa maniyaam thangamappaa
கேவன தங்கம் இதுவாமே
kaevana thangam ithuvaamae”
- அகத்தியர் பாடல் (Agathiyar song)
After Agathiyar has explained the process of converting the iron into gold he added that while his guru was showing him the process a person named Saanan, who has been watching all these by standing behind the coconut trees near them has followed the same technique and changed the knife in his hand into gold. Hence this technique of changing iron into gold is named as ‘Saanan vaadham’.
Original - www.siththarkal.com
Tranlstaed by - சந்தியா